மாணவர்களுக்கு ஞாபகசக்தி பயிற்சிகள் (நூல்)

மாணவர்களுக்கு ஞாபகசக்தி பயிற்சிகள் எனும் நூல் புலியூர்க் கேசிகன் என்பவரால் எழுதப்பட்டதாகும். இந்நூலை மாருதி லேசர் பிரிண்ட்டர்ஸ் வெளியிட்டுள்ளது.

மாணவர்களுக்கு ஞாபகசக்தி பயிற்சிகள்
நூல் பெயர்:மாணவர்களுக்கு ஞாபகசக்தி பயிற்சிகள்
ஆசிரியர்(கள்):புலியூர்க் கேசிகன்
துறை:{{{பொருள்}}}
இடம்:இந்தியா தமிழ்நாடு
மொழி:தமிழ்

பொருளடக்கம்

தொகு
  • அன்புள்ள மாணவர்களே
  • ஆர்வமும் ஒழுக்கமும்
  • கர்வமும் முயற்சியும்
  • கவனமும் நினைவும்
  • ஞாபகசக்திகளுக்குச் சில அடிப்படைகள்
  • ஞாபகசக்தி பயிற்சிகளும் கண் பார்வையும்
  • கேட்டுக் கேட்டு ஞாபகத்தில் வைத்தல்
  • மனம் கவர்ந்ததை எழுதிப் பழகுதல்
  • மறதியை மாற்ற சில விதிமுறைகள்
  • மேலும் சில ஞாபகச்தி பயிற்சிகள்
  • மறதியும் ஞாபகமும்
  • எண்களை ஞாபகத்தில் வைப்பது எப்படி