மாணாக்கன் (இதழ்)

மாணாக்கன் 1960 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் வி. பொ. பழனிவேலன் ஆவார். இது தனித் தமிழும் தன்மதிப்பும் தழைக்க வேண்டும் என்று முனைப்புடன் படைப்புக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாணாக்கன்_(இதழ்)&oldid=1775552" இருந்து மீள்விக்கப்பட்டது