மாண்ட்ரியன் தோகா
மாண்ட்ரியன் தோகா (Mondrian Doha) என்பது கத்தார் நாட்டின் தோகாவிலுள்ள வெசுட்டு பே லகூன் மாவட்டத்திலுள்ள ஓர் உணவு விடுதியாகும்.[1] இது என்னிசுமோர் குழுமத்தின் உணவு விடுதி சங்கிலித்தொடரின் ஒரு பகுதியாகும். 2017 ஆம் ஆண்டில் ஊணவு விடுதி திறக்கப்பட்டது. இதன் உட்புறத்தை நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த கலைஇயக்குநரான மார்செல் வாண்டர்சு வடிவமைத்தார்.[2][3][4][5] [6] உள்ளூர் கட்டடக் கலைஞர்களான சவுத் வெசுட்டு கட்டடக்கலைஞர்கள் விடுதியை கட்டினர்.
மாண்ட்ரியன் தோகா Mondrian Doha | |
---|---|
விடுதி சங்கிலி | என்னிசுமோர் விடுதி குழுமம் |
பொதுவான தகவல்கள் | |
நிலைமை | இயக்கத்தில் |
வகை | உணவு விடுதி |
முகவரி | வெசுட்டு பே லகூன் மாவட்டம், தோகா, கத்தார் |
திறப்பு | அக்டோபர் 8, 2017 |
உரிமையாளர் | என்னிசுமோர் |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | சவுத் வெசுட்டு கட்டடக்கலைஞர்கள் |
பிற தகவல்கள் | |
அறைகள் எண்ணிக்கை | 270 |
உணவகங்களின் எண்ணிக்கை | 8 |
விடுதியில் ஆடம்பரமான உட்புற வடிவமைப்பும், நவீன தளபாடங்களும் கூடிய 270 அறைகள் உள்ளன.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ Mondrian Doha: An Elegant and Luxurious stay
- ↑ The Mondrian Doha: A Luxury Hotel Project by Marcel Wanders
- ↑ Mandarin Oriental, Doha / Forbes Travel Guide
- ↑ Mondrian Tower Doha, Qatar - Iris FMG
- ↑ Hotel Review: Mondrian Doha, Qatar
- ↑ Mondrian Art and Luxury Converge
- ↑ Middle East Hotels | Mondrian Doha | Ennismore - SBE