மாதவ் சிங் தேவ்

மாதவ சிங்க தேவ் மல்லபூமின் ஐம்பத்து ஏழாவது அரசராக இருந்தார். அவர் 1801 முதல் 1809 வரை ஆட்சி செய்தார்.[1][2]

மாதவ சிங்க தேவ்
மல்லபூமின் 57 வது மன்னர்
ஆட்சிக்காலம்1801 - 1809 CE.
முன்னையவர்சைதன்யா சிங் தேவ்
பின்னையவர்இரண்டாம் கோபால் சிங்ஹ தேவ் 
மதம்இந்து

வரலாறு தொகு

இவரது பதவி காலத்தின் போது, கவுத்வல் மஹால் ஏலமிட்டது. அரசு அளித்த உதவித்தொகையை விரும்ப வில்லை. அதனால் பேங்க்ரா கருவூலத்தை கொள்ளையடிக்க முயன்று தோல்விடைந்து, சிறையில் அடைக்கப்பட்டு, அங்கியே இறந்தாா்.[1]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 Dasgupta 2009, ப. 41.
  2. Mallik, Abhaya Pada (1921). History of Bishnupur-Raj: An Ancient Kingdom of West Bengal (the University of Michigan ). Calcutta. பக். 129. https://books.google.co.in/books?id=QF4dAAAAMAAJ. பார்த்த நாள்: 11 March 2016. 

ஆதாரங்கள் தொகு

  • Dasgupta, Gautam Kumar; Biswas, Samira; Mallik, Rabiranjan (2009), Heritage Tourism: An Anthropological Journey to Bishnupur, A Mittal Publication, ISBN 8183242944
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதவ்_சிங்_தேவ்&oldid=3559232" இலிருந்து மீள்விக்கப்பட்டது