மாதிரியெடுப்பு தோற்றம்
மாதிரி எடுப்பு தோற்றம் Sampling Theorm) என்பது தகவல் கோட்பாட்டின் ஒரு அடிப்படை முடிவு ஆகும். இம் முடிவு ஒரு ஒப்புமைக் குறிகையை எப்படி முழுமையாக மீளுருருவாக்குது என்று கூறுகிறது.
அதன் வரையறை பின்வருமாறு:
ஒரு குறிகைச் சார்பில் அதி கூடியதாக B அலை/நெடி அதிர்வெண் இருந்தால், அந்த குறிகையை மீள் உருவாக்குவதற்கு 2 B மாதிரி/நொடி மேல் மாதிரி தரவுகள் எடுத்தால் போதுமானது என்பதாகும்.