மாதிரி இனங்கள்

உயிரியல் வகைப்பாட்டில் எந்த ஒரு உயிரினம் அதன் இனத்திற்கு மாதிரியாக உள்ளதோ அவையே மாதிரி இனங்கள் ஆகும்.[1] இதே கருத்துப்படிவம் பேரினக்குழுக்களுக்குப் பயன்படுத்தப்படும்போது மாதிரிப் பேரினம் எனப்படுகிறது. இவை அவற்றின் குழுவிற்குப் பிரதிநிதியாக உள்ளன.

சிக்னஸ் சிக்னஸ் (Cygnus cygnus) எனப்படும் ஹூப்பர் அன்னமானது சிக்னஸ் பேரினத்தின் மாதிரி உயிரினம் ஆகும்.

உசாத்துணைதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதிரி_இனங்கள்&oldid=2450750" இருந்து மீள்விக்கப்பட்டது