இசைப் பாடலின் பகுதிகள்

(மாது இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இசைப் பாடலின் பகுதிகளாக கீழ்க்காணுபவை உள்ளன.

தாது

தொகு

எந்த ஒரு பாடலை எடுத்துக் கொண்டாலும் அதற்குரிய சுரப்பகுதி தாது எனப்படும்.

உ-ம் :

கா கா பா பா
வ ர வீ ணாம்

மேலே கொடுக்கப்பட்டுள்ள உதாரணத்தில் "கா கா பா பா" என்ற பகுதி தாதுவாக அமைகின்றது.


மாது

தொகு

சுரப்பகுதிக்குரிய சொற்பகுதி சாகித்தியம் அல்லது மாது என்று அழைக்கப்படுகிறது.

உ-ம் :

கா கா பா பா
வ ர வீ ணாம்

மேலே கொடுக்கப்பட்டுள்ள உதாரணத்தில் "வரவீணாம்" என்ற பகுதி மாதுவாக அமைகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசைப்_பாடலின்_பகுதிகள்&oldid=3833013" இலிருந்து மீள்விக்கப்பட்டது