மாநில இடைத்தேர்தல்கள், 2019 அக்டோபர்

மாநில இடைத்தேர்தல்கள் 2019 அக்டோபர் அன்று தமிழ்நாடு- 2, கேரளா- 5, , தெலுங்கானா-1, அசாம்-4, இமாச்சல் பிரதேசம்-2, மத்திய பிரதேசம்-1, ஒடியா-1, சிக்கிம்-3, பஞ்சாப்-4, உத்திர பிரதேசம்-11, பீகார்-5, சத்தீசுகர்-1, மேகாலயா-1, அருணாச்சல பிரதேசம்-1, குசராத்-6, இராசசுத்தான் -2ஆகிய மாநிலங்களுக்கும் புதுச்சேரி ஒன்றியப்பகுதிக்கும் என 51 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது.

இதனுடன் அரயானா, மகாராட்டிரா மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடந்தது.

பீகார், மராட்டியத்தில் தலா ஓர் மக்களவைத்தொகுதிக்கான இடைத்தேர்தல் நடந்தது.

அக்டோபர் 24 அன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது.

தமிழ்நாடு

தொகு

நாங்குனேரி சட்டமன்ற தொகுதி முடிவு

கட்சி வேட்பாளர் வாக்குகள் %
அதிமுக நாராயணன் 95377 55.88
காங்கிரசு மனோகரன் 61932 36.29
நாம் தமிழர் ராச நாராயணன் 3494 2.05
கட்சி சாராதவர் அரி நாடார் 4243 2.49

சட்டமன்ற தொகுதி - விக்கிரவாண்டி

கட்சி வேட்பாளர் வாக்குகள் %
அதிமுக முத்தமிழ் செல்வன் 113766 60.29
திமுக புகழேந்தி 68842 36.48
நாம் தமிழர் கந்தசாமி 2921 1.55

புதுச்சேரி

தொகு

காமராசு நகர் தொகுதி

கட்சி வேட்பாளர் வாக்குகள் %
என் ஆர் காங்கிரசு புவனேசுவரன் 7612 31.31
காங்கிரசு இச்சான் குமார் 14782 60.81
நாம் தமிழர் பிரவீனா 620 2.55

கேரளா

தொகு

வட்டியூர்காவு

கட்சி வேட்பாளர் வாக்குகள் %
மார்க்சிய பொதுவுடமை வி. ஆர். பிரசாத் 54830 44.25
காங்கிரசு மோகன் குமார் 40365 32.58
பாசக எசு. சுரேசு 27453 22.16

மஞ்சேசுவர்

எர்ணாகுளம்

அரூர்

கோன்னி


மேற்கோள்கள்

தொகு

[1] [2]

  1. https://eci.gov.in/files/file/11013-general-elections-to-the-las-of-haryana-maharashtra-and-bye-elections-to-51-acs-of-17-states-23-samastipur-sc-pc-in-the-state-of-bihar-45-satara-pc-in-the-state-of-maharashtra-to-be-held-simultaneously-use-of-evms-and-vvpats/#elContent
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-10-26. பார்க்கப்பட்ட நாள் 2019-10-26.