மாநில தரவு மையம்

மாநில தரவு மையம் (STATE DATA CENTRE), இந்திய மாநிலங்களின் அரசுசார்ந்த துறைகளில் செயற்படும் பற்பல வழங்கிகளை ஒன்றிணைத்து நிர்வகிக்க உருவாக்கப்பட்டது. இது ஒன்றியப் பிரதேசங்களின் அரசுகளுக்கும் பொருந்தும். இந்த தரவு மையத்தில் பல தரவுத்தள வழங்கிகளும், கோப்பு வழங்கிகளும், இணைய வழங்கிகளும் இருக்கும். மாநில பெரும்பரப்பு இணையத்தின் மூலமாக தேவையான இடங்களுக்கு சேவைகள் வழங்கப்படும். 2008 ஆம் ஆண்டில் இந்த செயல்திட்டத்திற்கு இந்திய அரசின் தேசிய இணைய அரசின் திட்டத்தின் கீழ் அனுமதி அளிக்கப்பட்டது .[1]

வழங்கப்படும் சேவைகள் தொகு

  • செயலி மற்றும் இணைய வழங்கி.
  • 24 மணிநேரம் 7 நாட்களும் தரவு மற்றும் செயலி கிடைக்குந்தகைமை.
  • மையப்பாடுற்ற இணையம் மற்றும் தரவுத்தள மேலாண்மை .
  • தனி நபர் அந்தரங்க தரவுகளின் பாதுகாப்பு.
  • காப்புநகல் மற்றும் ஆவணகாப்பக சேவைகள் .

மேலும் பார்க்க தொகு

சான்றுகள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-10-27. பார்க்கப்பட்ட நாள் 2014-10-23.

வெளிஇணைப்புகள தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாநில_தரவு_மையம்&oldid=3567198" இலிருந்து மீள்விக்கப்பட்டது