மாந்திரீகம்
மாந்திரீகம் (Witchcraft) என்பது, கடுமையான மந்திரச் சடங்குகளின் வழியாக நிகழ்த்தப்படுகின்ற ஒரு வழிபாட்டுமுறை ஆகும். இது பல்வேறு தேவைகளைக் கருத்திற் கொண்டதாக மக்களிடையே பயன்பாட்டில் உள்ளது. இதில்,மனநோய் மருத்துவம், உடல் நோய் மருத்துவம் மற்றும் மூலிகை மருத்துவம் ஆகியன முதன்மைப் படுகின்றன. எனினும் தற்காப்புக் கருதியும் பகையைக் காரணியாக வைத்துப் பகைவர்களை மிரட்டுவதற்காகவும், இம் முறை பயன்படுகிறது. தற்காலத்தில், இந்தியாவின் கேரளம், இலங்கையின் மட்டக்களப்பு, மூதூர் ஆகிய பகுதிகளில் மாந்திரீகத்தின் பயன்பாடு அதிகமாகக் காணப்படுகின்றது.[1][2][3]
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Witchcraft". Encyclopedia Britannica. (2023). “Although defined differently in disparate historical and cultural contexts, witchcraft has often been seen, especially in the West, as the work of crones who meet secretly at night, indulge in cannibalism and orgiastic rites with the Devil, or Satan, and perform black magic. Witchcraft thus defined exists more in the imagination of contemporaries than in any objective reality. Yet this stereotype has a long history and has constituted for many cultures a viable explanation of evil in the world.”
- ↑ Singh, Manvir (2021-02-02). "Magic, Explanations, and Evil: The Origins and Design of Witches and Sorcerers". Current Anthropology 62 (1): 2–29. doi:10.1086/713111. பன்னாட்டுத் தர தொடர் எண்:0011-3204. https://www.researchgate.net/publication/349617609. பார்த்த நாள்: 2021-04-28.
- ↑ Perrone, Bobette; Stockel, H. Henrietta; Krueger, Victoria (1993). Medicine women, curanderas, and women doctors. University of Oklahoma Press. p. 189. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0806125121. Archived from the original on 23 April 2017. பார்க்கப்பட்ட நாள் 8 October 2010.