மானசதேவி (திரைப்படம்)

(மானசதேவி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மானச தேவி 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மெட்ராஸ் பிலிம்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. கே. பாவலர், கே. நடராஜன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மானச தேவி
தயாரிப்புமெட்ராஸ் பிலிம்ஸ்
நடிப்புஏ. கே. பாவலர்
கே. நடராஜன்
டி. ஆர். கிருஷ்ணமூர்த்தி
ஏ. சுந்தரம்
கொடையனாயகி
பானுமதி
வெளியீடுஏப்ரல் 20, 1941
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மானசதேவி_(திரைப்படம்)&oldid=3948241" இலிருந்து மீள்விக்கப்பட்டது