மானவடார் சட்டமன்றத் தொகுதி

குசராத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

மானவடார் சட்டமன்றத் தொகுதி (Manavadar Assembly constituency) (தொகுதி வரிசை எண்:85) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி ஜூனாகத் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2][3] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அரவிந்த்பாய் லதானி ஆவார்.

மானவடார்
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்ஜூனாகத் மாவட்டம்
மொத்த வாக்காளர்கள்248,763[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
அரவிந்த்பாய் லதானி
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

சட்டமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள பிரிவுகள்

தொகு

இந்த சட்டசபை தொகுதியில் பின்வரும் பிரிவுகள் அடங்கியுள்ளன.[4]

  1. மானவாடர் தாலுகா
  2. வந்தாளி தாலுகா
  3. மெண்டர்டா தாலுகா - முழு தாலுகா - லகாட்வேரி நெஸ் கிராமத்தைத் தவிர

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
இத்தொகுதியில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியல்
ஆண்டு உறுப்பினர் பெயர் கட்சி
2017 ஜவஹர்பாய் சாவ்தா இந்திய தேசிய காங்கிரஸ்
2019 (இடைத்தேர்தல்) பாரதிய ஜனதா கட்சி
2022 அரவிந்த்பாய் லதானி இந்திய தேசிய காங்கிரஸ்
2024 (இடைத்தேர்தல்) பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்

தொகு
  1. "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 18 April 2023.
  2. "Parliament / Assembly constituency wise PS & Electors Detail - Draft Roll - 2014" (PDF). Archived from the original (PDF) on 25 January 2014. பார்க்கப்பட்ட நாள் 1 June 2021.
  3. "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2017.
  4. "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2017.