மான்சா சூரிய மின்னாற்றல் திட்டம்

மான்சா சூரிய மின்னாற்றல் திட்டம் (Mansa Solar Power Plan) என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மான்சா மாவட்டத்தின் மிர்பூர் கலன் கிராமத்தில் அமைந்துள்ள 31.5 மெகாவாட்டு சூரிய ஒளி மின்னழுத்த மின் உற்பத்தி நிலையமாகும்.[1]

மான்சா சூரியமின்னாற்றல் திட்டம்
Mansa Solar Power Plant
நாடுஇந்தியா
நிலைOperational
இயங்கத் துவங்கிய தேதி29 செப்டம்பர் 2016
அமைப்புச் செலவு₹ 200 கோடி

இந்துசுதான் பவர் நிறுவனத்தால் இம்மின்நிலையம் கட்டப்பட்டது. இது 31.5 மெகாவாட் திறன் கொண்ட பஞ்சாபில் உள்ள மிகப்பெரிய ஒற்றை இட சூரிய மின் நிலையமாகும். இந்த ஆலை 173 ஏக்கர் பரப்பளவில் உள்ளது மற்றும் திட்ட மதிப்பீடு ₹ 200 கோடிக்கு மேலாகும்.[2]

மான்சா சூரிய மின்னாற்றல் திட்டம் 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதியன்று பஞ்சாபின் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதலால் திறந்து வைக்கப்பட்டது.[2]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Punjab gets largest solar power plant in Mansa | ET EnergyWorld". Energy.economictimes.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2016-09-30.
  2. 2.0 2.1 "Punjab Gets Largest Solar Power Plant In Mansa". Ndtv.com. பார்க்கப்பட்ட நாள் 2016-09-30.