மான்டிகோமெரி கிலிப்ட்

எட்வர்ட் மான்டிகோமெரி கிலிப்ட் என்பவர் ஒரு அமெரிக்கத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நான்கு முறை அகாதமி விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.[1][2]

மான்டிகோமெரி கிலிப்ட்

ரெட் ரிவர், ஜட்ஜ்மென்ட் அட் நியூரம்பர்க் மற்றும் த மிஸ்பிட்ஸ் ஆகிய படங்களில் நடித்ததற்காக அறியப்படுகிறார்.

வாழ்க்கைதொகு

இவர் அக்டோபர் 17, 1920 அன்று அமெரிக்காவின் நெப்ராசுகா மாகாணத்தில் ஒமாகா என்ற இடத்தில் பிறந்தார். இவரும் இவரது சகோதரியும் இரட்டைக் குழந்தைகள் ஆவர். இவருக்கு ஒரு சகோதரரும் இருந்தார். இவர் ஆங்கிலேய மற்றும் இசுக்காட்லாந்து மூதாதையர்களை கொண்டிருந்தார்.

உசாத்துணைதொகு