மாபூசா ஆறு
மாபூசா நதி ( ரியோ டி மாபூனா=Mapusa River) இந்தியாவின் கோவாவில் உள்ள மாண்டோவி நதியின் துணை நதியாகும். இந்த நதி டுமசெம் மற்றும் அம்தேன் காடுகளிலிருந்து உருவாகிறது. பென்ஹா டி பிரான்சில் உள்ள மண்டோவி ஆற்றில் கலப்பதற்கு முன்னர் கிழக்கு நோக்கி பாய்ந்து பின்னர் தெற்கு நோக்கிச் செல்கிறது. மாபூசா நதி கோர்ஜூமை பிரதான நிலப்பகுதியான ஆல்டோனாவிலிருந்து பிரிக்கின்றது.
மாபூசா நதி | |
---|---|
பெயர் | Error {{native name}}: an IETF language tag as parameter {{{1}}} is required (help) |
அமைவு | |
Country | இந்தியா |
Cities | மாபூசா, அல்டோனா |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | டுமாசெம், அம்தானே |
⁃ அமைவு | பார்டெசு, இந்தியா |
முகத்துவாரம் | மாண்டோவி நதி |
⁃ அமைவு | இந்தியா |
⁃ உயர ஏற்றம் | 0 m (0 அடி) |
வெளியேற்றம் | |
⁃ அமைவு | mouth |
இந்த நதி பண்டைய காலங்கத்தில் விவசாய பொருட்கள் மற்றும் மசாலாப் பொருட்களைக் எடுத்துச் செல்ல பிரபலமான நீர்வழிப் பாதையாகப் பயன்படுத்தப்பட்டது. இந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ள மிகப்பெரிய நகரம் மாபூசா நகரம் ஆகும்.