மாப்பாகலைக் கோட்டை

மாப்பாகலைக் கோட்டை (Mapagala fortress) என்பது முதலாம் காசியப்பன் சிகிரியா நகரை உருவாக்க முன்பு, அனுராதபுர இராச்சியத்தின் பண்டைய அரணிடப்பட்ட தொகுதியாகும். இது சிகிரியாவின் தென் பகுதியில் சிகிரியா குளத்திற்கு அருகில் அமைந்துள்ளது.[1]

மாப்பாகலைக் கோட்டை
பகுதி: மாத்தளை மாவட்டம்
சிகிரியா, இலங்கை
மாப்பாகலைக் கோட்டை is located in இலங்கை
மாப்பாகலைக் கோட்டை
மாப்பாகலைக் கோட்டை
ஆள்கூறுகள் 7°57′04″N 80°45′28″E / 7.951248°N 80.757718°E / 7.951248; 80.757718
வகை பாதுகாப்புக் கோட்டை
இடத் தகவல்
நிலைமை எச்சம்
இட வரலாறு
கட்டியவர் அனுராதபுர இராச்சியம்

இது வடிவமற்ற 20 அடி உயரமான பெருங்கற்பாறைகளினால் கட்டப்பட்டது. ஒவ்வொரு கற்களும் பரந்ததும் பருமனானதும், சில 10 அடி உயரமும் 4 அடி நீளமும் கொண்டவை. உலோகக் கருவிகள் பயன்பாட்டுக்கு முன்னர் இது கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "Ancient city of Sigiriya ("The Lion Rock")". Archived from the original on 2009-06-13. பார்க்கப்பட்ட நாள் 24 நவம்பர் 2014.
  2. "Remarks on Metal Intcriirtions". பார்க்கப்பட்ட நாள் 24 November 2014.

மேலதிக வாசிப்பு தொகு

  • Cooray, Nilan (2012). The Sigiriya Royal Gardens: Analysis of the Landscape Architectonic Composition. TU Delft. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாப்பாகலைக்_கோட்டை&oldid=3703279" இலிருந்து மீள்விக்கப்பட்டது