மாமன் சிங் யாதவ்

இந்திய அரசியல்வாதி

மாமன் சிங் யாதவ் (Maman Singh Yadav) என்பவர் இந்திய அரசியல்வாதியும் ராஜஸ்தான் மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்தவர். ராஜஸ்தானின் திஜாரா சட்டமன்றத் தொகுதிக்கு 2013ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக வேட்பாளராப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

மாமன் சிங் யாதவ்
சட்டமன்ற உறுப்பினர், ராஜஸ்தான் சட்டமன்றம்
பதவியில்
2013–2018
தொகுதிதிஜாரா
முன்னையவர்அ. அகமது கான்
பின்னவர்சந்தீப் யாதவ்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள்

தொகு
  1. "Maman Singh Yadav Rajasthan Legislative Assembly Members of the 14th House". rajassembly.nic.in. பார்க்கப்பட்ட நாள் 27 February 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாமன்_சிங்_யாதவ்&oldid=3455069" இலிருந்து மீள்விக்கப்பட்டது