மாரலிங்கா தெற்கு ஆஸ்திரேலியாவின் தொலைதூர மேற்குப் பகுதி ஆகும். இது 1950 ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்தின் அணு குண்டு வெடிப்பு சோதனை நிகழ்த்தப்பட்ட இடம் ஆகும். இந்த தளம் சுமார் 3,300 கிமீ² பரப்பளவில் உள்ளது.[1] [2][3][4][5][6]

மாரலிங்கா
தெற்கு ஆஸ்திரேலியா

மாரலிங்காவின் நில அமைப்பு
ஆள்கூறுகள்: 30°09′S 131°35′E / 30.150°S 131.583°E / -30.150; 131.583

தட்பவெப்ப நிலை

தொகு
  • குளிர்காலத்தில் 6.5 °C இலிருந்து
  • கோடையில் 44.7 °C வரை வெப்பநிலை
  • சில நாட்களில் குளிர்காலத்தில் ஒரே இரவில் -3 °C.
  • மழைவீழ்ச்சி சராசரி 0.75 மிமீ - 1.25 மிமீ

மேற்கோள்கள்

தொகு
  1. Liz Tynan (November 2013). "Dig for secrets: the lesson of Maralinga's Vixen B". Chain Reaction #119.
  2. "Maralinga finally cleaned up", 7.30 Report, ABC TV, broadcast 1 March 2000
  3. "Maralinga: The Fall Out Continues", Background Briefing, ABC Radio National, broadcast 16 April 2000
  4. Parkinson, A., (2007), Maralinga: Australia's Nuclear Waste Cover-up, ABC Books, Sydney, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7333-2108-5
  5. Jim Green, "Nuclear waste and indigenous rights", Perspective, ABC Radio National, broadcast 7 February 2008, accessed 9 March 2008
  6. Philip Dorling. "Ten years after the all-clear, Maralinga is still toxic", Sydney Morning Herald 12 November 2011, accessed 12 Nov 2011

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாரலிங்கா&oldid=3854091" இலிருந்து மீள்விக்கப்பட்டது