மாரியப்பன் பெருமாள்

மாரியப்பன் பெருமாள் (Mariappan Perumal) என்பவர் முன்னாள் மலேசிய இணை ஒலிம்பிக் விளையாட்டு பாரம் தூக்கும் வீரர் ஆவார். இவர் 1988 கோடைக்கால இணை ஒலிம்பிக் மற்றும் 1992 கோடைக்கால இணை ஒலிம்பிக் ஆகியவற்றில் வெண்கலம் வென்றுள்ளார். மலேசியாவின் முதல் இணை ஒலிம்பிக் பதக்கத்தையும் வென்றவர் என்ற பெருமையினைப் பெறுகின்றார்.[1][2][3]

மாரியப்பன் பெருமாள்
Mariappan Perumal
தனிநபர் தகவல்
முழு பெயர்மாரியப்பன் பெருமாள்
சுட்டுப் பெயர்(கள்)பெ. மாரியப்பன்
தேசியம்மலேசியா
பிறப்பு25 பெப்ரவரி 1958 (1958-02-25) (அகவை 66)
மலாக்கா
எடை72 கிலோ
விளையாட்டு
நாடு மலேசியா
விளையாட்டுபாரம் தூக்குதல், இணை ஒலிம்பிக்
மாற்றுத்திறனாளர்இளம்பிள்ளை வாதம்

மேற்கோள்கள்

தொகு
  1. "This Is Paralympian Mariappan Perumal. He Is 58 Years Old and He Won Malaysia's First Paralympic Medal in 1988 (Seoul, Korea) and Then Another in 1992 (Barcelona, Spain). He Is a Seven-Time Paralympian and This Is His Story". Humans of KL. 10 April 2019. Archived from the original on 18 August 2021. பார்க்கப்பட்ட நாள் 21 September 2021.
  2. Natividad, Nikki (8 April 2021). "The Malaysian Paralympian Forgotten by His Country". Vice News. பார்க்கப்பட்ட நாள் 21 September 2021.
  3. BK, Kedung (14 April 2021). ""Saya Bekerja Keras Di 7 Paralimpik Untuk Negara Tapi Ini Balasan Saya," Ini Kisah Mariappan Perumal" ["I Worked Hard In 7 Paralympics For The Country But This Is What I Gets," This Is The Story Of Mariappan Perumal] (in மலாய்). ILoveBorneo.my. பார்க்கப்பட்ட நாள் 21 September 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாரியப்பன்_பெருமாள்&oldid=3721397" இலிருந்து மீள்விக்கப்பட்டது