மாரியாட்டம்

மாரியாட்டம் (மலையாளம்: മാരിയാട്ടം) என்பது வடக்கு கேரளத்தில் நிகழ்த்தப்படும் கலை. இதை புலையர் குலத்தவர் கடைபிடிக்கின்றனர். மாடாயிபிரதேசம் என்ற பகுதியில் தீய சக்திகள் இருந்ததாகவும், மக்களுக்கு கொடிய துன்பங்களை அளித்ததாகவும், மாரியம்மன் அவற்றை அழித்ததாகவும் ஒரு கதை உண்டு. அஹ்டன் நினைவாக மாரியாட்டம் கொண்டாடப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாரியாட்டம்&oldid=1916099" இருந்து மீள்விக்கப்பட்டது