மாரீசன்கூடல்
மாரீசன்கூடல் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1] இது காங்கேசன்துறைக்கு மேற்கே சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
மாரீசன்கூடல்
Mareesankoodal | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°48′N 79°59′E / 9.800°N 79.983°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
பிரதேச செயலர் பிரிவு | சண்டிலிப்பாய் |
பாடசாலைகள்
தொகு- யா/இளவாலை மாரீசன்கூடல் சிறீ சுப்பிரமணிய வித்தியாசாலை
- யா/மாரீசன்கூடல் றோமன் கத்தோலிக்கத் தமிழ்க் கலவன் பாடசாலை
கோவில்கள்
தொகு- கலப்பராகிரி முருகமூர்த்தி கோவில்
மேற்கோள்கள்
தொகு- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 4". பார்க்கப்பட்ட நாள் 13 மார்ச்சு 2024.