மாருதம் (யாழ்ப்பாண இதழ்)

மாருதம் இலங்கை, யாழ்ப்பாணத்திலிருந்து 1980களில் வெளிவந்த ஒரு கலை இலக்கிய இதழாகும். இதன் முதல் இதழ் 1983ம் ஆண்டு சித்திரை மாதம் வெளிவந்தது. விலை ரூபாய் 2.00 ஆகும்.

கௌரவ ஆசிரியர்தொகு

காவலூர் எஸ். ஜெகநாதன்

ஆசிரியர்தொகு

கே.பி. காந்தீபன்

உள்ளடக்கம்தொகு

இவ்விதழில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், துணுக்குகள் ஆகியன இடம்பெற்றிருந்தன.