மார்க்க வினாவிடை (சிற்றிதழ்)

மார்க்க வினாவிடை ஆத்தூர் (சேலம்) எனுமிடத்திலிருந்து 1947ம் ஆண்டு முதல் வெளிவந்த ஓர் இசுலாமிய மாத இதழாகும்.

ஆசிரியர்

தொகு
  • ஹாஜி குலாம்

உள்ளடக்கம்

தொகு

இஸ்லாமியர்களிடையே இடம்பெறக்கூடிய ஐயப்பாடுகளுக்கு தெளிவு வழங்கத்தக்க வகையில் இதன் ஆக்கங்கள் அமையப் பெற்றிருந்தன.