மார்க் ஆபிரகாம்

மார்க் ஆபிரகாம் என்பவர் ஓர் அமெரிக்க படத்தயாரிப்பாளர் மற்றும் ஸ்ட்ரைக் என்டர்டயின்மன்ட் நிறுவனத்தின் அதிபர். இந்த நிறுவனம் 2002-ஆம் ஆண்டு ஆரம்பத்தில் யுனிவெர்சல் பிக்ச்சர்ஸ்வுடன் ஒப்பந்தத்தில் தொடங்கப்பட்டது

மார்க் ஆபிரகாம்

வாழ்க்கை வரலாறு

தொகு

முன்பு, இவர் 1990 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தயாரிப்பு நிறுவனமான பீகன் கம்யுநிகேஷன்சின் துணை நிறுவனராக இருந்தார்.

கிரேக் கின்னியர் மற்றும் லாரன் கிரகாம் நடித்து ஆபிரகாம் இயக்குனராக அறிமுகமான பிளாஷ் ஆப் ஜீனியஸ் படத்தை 2008 -ஆம் ஆண்டு வெளியிட்டார்[1] . உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட இப்படம், டெட்ரோயிட் வாகன உற்பத்தியாளர்களை எதிர்க்கும் ஒரு சிறு கண்டுபிடிப்பாளரின் கதையாகும். மற்றும் யுனிவெர்சல் பிக்ச்சர்ஸ்க்காக கிளைவ் ஓவென் நடிக்கும் , ரய்மண்டு சாண்ட்லரின் புதினத்தை மையமாக கொண்ட ட்ரபிள் இஸ் மை பிஸ்னஸ் படத்தையும் தயாரிக்கிறார் ஆபிரகாம்[2]. எரிக் நியுமேனுடன் ஸ்ட்ரைக் என்டர்டயின்மண்டிற்காக தி திங் [3] படத்தை மறுப்பதிவு செய்கிறார்[4].

பணியாற்றிய படங்கள்

தொகு

தயாரிப்பாளராக:

நிர்வாக தயாரிப்பாளராகr

மேற்கோள்கள்

தொகு

Further reading

தொகு
தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்க்_ஆபிரகாம்&oldid=3224520" இலிருந்து மீள்விக்கப்பட்டது