மார்க் ஆர்ம்சுட்டிராங்

கண்டுபிடித்த சிறு கோள்கள்: 2 [1]
15967 கிளேராம்சுட்டிராங் 24 பிப்ரவரி 1998
44016 ஜிம்மிபேகு [1] 30 நவம்பர் 1997
1 கிளேர் ஆர்ம்சுட்டிராங்குடன் இணைந்து

மார்க் ஆர்ம்சுட்டிராங் (Mark Armstrong) (பிறப்பு: 1958) ஒரு பிரித்தானிய பயில்நிலை வானியலாளர் ஆவார். இவர் பிரித்தானிய வானியல் கழக உறுப்பினரும் ஆவர். தன் மனைவியோடு இணைந்து இங்கிலாந்து கெண்ட் நகரில் உள்ள உரோவெல்ட்டனில் பணிபுரிகிறார். இவரது பன்னாட்டு வானியல் ஒன்றியக் குறிமுறை எண் 960 ஆகும். இவர் 58 மீவிண்மீன் வெடிப்புகளையும் தன் மனைவியுடன் சேர்ந்து இரு வால்வெள்லிகளையும் கண்டுபிடித்துள்ளார்.[2] [1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Minor planet discoverers (by number)". Minor Planet Center. 20 June 2016. பார்க்கப்பட்ட நாள் 6 August 2016.
  2. "Deep Sky Section Meeting 2005 - Meeting Report". British Astronomical Association. 2005-03-05. Archived from the original on May 26, 2006.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்க்_ஆர்ம்சுட்டிராங்&oldid=3811741" இலிருந்து மீள்விக்கப்பட்டது