மார்புக்கச்சை

மார்புக்கச்சை (ஆங்கில மொழி: Brassiere[1]), பொதுவாக ப்ரா என்று கூறப்படும் இவ்வுள்ளாடை, பெண்களுக்குப் பல வகைகளில் உதவுகிறது.

மார்புக்கச்சையின் முன்புறத்தோற்றம்
மார்புக்கச்சையின் அளவு அனுசரிப்பு கொண்டி

பயன்பாடுகள்தொகு

மார்புக்கச்சை பெண்களின் மார்பகங்களைத் தாங்கிப்பிடிக்க பயன்படுகிறது. பெரும்பாலானோர் தங்களின் இன்ப நலனுக்காகவும், வெகு சிலர் புற தோற்றத்திற்காகவும், மார்பகங்களை மேம்படுத்திக் காட்டவும் பயன்படுத்துகின்றனர். மேலும் சில மார்புக்கச்சைகள் பேணுகைக்காகவும், உடற்பயிற்சிக்காகவும்[2] தயாரிக்கப்படுகின்றன.

தீமைகள்தொகு

இறுக்கமாக அணியப்படும் மார்புக்கச்சைகளால் மூச்சுவிடுதலில் துன்பமும், மார்பு எலும்புக்கூட்டில் வலியும், உணவு செரிப்பதில் குறைபாடும், முதுகுப்பகுதிகளில் தழும்புகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, சரியான அளவில் மார்புக்கச்சைகளைத் தேர்ந்தெடுப்பது உடலுக்கும் மனத்திற்கும் வலிமையாகும்.

மார்புக்கச்சைகளின் வகைகள்தொகு

மார்புக்கச்சைகள் பல பாங்குகளில் பல்வேறு உடல் அமைப்புகள், மேற்புற ஆடைகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்படுகின்றன.[4][5]

மேற்கோள்கள்தொகு

  1. EN:Brassiere
  2. Wells, Jacquelyn. "The History of Lingerie [INFOGRAPHIC]". HerRoom. 31 January 2014 அன்று பார்க்கப்பட்டது.
  3. "What Is a Balconette-Style Bra?". 6 September 2014 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Bravado Essential Nursing Bra Tank". 6 April 2011 அன்று பார்க்கப்பட்டது.
  5. வார்ப்புரு:USPTO Application
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்புக்கச்சை&oldid=1885399" இருந்து மீள்விக்கப்பட்டது