மாறவர்மன்
மாறவர்மன் என்ற பெயரிலுள்ள கட்டுரைகள்
பாண்டிய அரசர்கள்
தொகு- மாறவர்மன் சீவல்லபன் தேவர் - கி. பி. 1132 முதல் 1162 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி செய்தவன்.
- மாறவர்மன் வீரபாண்டியன் தேவர் - பாண்டிய மன்னர்களின் ஆட்சித் துணைவனாக இருந்தவனாவான்.
- முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் தேவர் - இவனது ஆட்சிக்காலம் 1216 முதல் 1239 வரை ஆகும்.
- இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் தேவர் - கி. பி. 1239 முதல் 1251 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான்.
- மாறவர்மன் விக்கிரம பாண்டியன் தேவர் - கி. பி. 1268 முதல் 1281 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான்.
- முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் தேவர் - கி. பி 1268 முதல் கி. பி 1311 வரை அரசாண்ட பாண்டிய மன்னனாவான்.
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |