மாறுநிலை மாக் எண்
காற்றியக்கவியலில் மாறுநிலை மாக் எண் (Critical Mach number) என்பது வானூர்தியைச் சுற்றி ஏதேனும் ஓர் இடத்தில் பாய்வின் திசைவேகம் ஒலியின் விரைவை எட்டும்போது வானூர்தியின் திசைவேகம் (மாக் எண்ணில்) ஆகும்.[1]
இதன் பண்புகள், விளைவுகள்:
குறிப்புதவிகள்
தொகு- Clancy, L.J. (1975) Aerodynamics, Pitman Publishing Limited, London பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-273-01120-0