மாற்றுக்கருத்து (இதழ்)
மாற்றுக்கருத்து தமிழில் இரு மாதத்துக்கு ஒரு முறை வெளியாகும் இதழ். தமிழகத்தில் உள்ள பல கம்யூனிஸ்ட் கட்சிகளில் ஒன்றான ”கம்யூனிஸ்ட் வோர்கர்ஸ் பார்ட்டி” இதனை நடத்தி வருகிறது. இவ்விதழ் தனது இடது சாரி அரசியல் பார்வையை முன் வைக்கின்றது. இதன் ஆசிரியர் தா. சிவகுமார்