மாற்று எரிபொருள்
மாற்று எரிபொருள் என்பது மரபுசாரா எரிபொருள் ஆகும். மரபுசார் எரிபொருள் அல்லாத எரிபொருள் மாற்று எரிபொருள் என்று அழைக்கபடுகிறது. இதற்கு சிறந்த உதாரணம் உயிரிஆல்கஹால், உயிரிடீசல், மற்றும் தாவர எண்ணெய் ஆகும். இவை பொதுவாக தாவரங்களில் இருந்து பிரித்து எடுக்கப்படுகிறது.
மரபுசார் எரிபொருளின் பற்றக்குறையினாழும் அதன் விலை ஏற்றத்தாழும் மாற்று எரிபொருளின் தேவை தற்காலத்தில் அதிகரித்துள்ளது.