மாலதி மகேசுவரி

இந்திய அரசியல்வாதி

மாலதி மகேசுவரி (Malti Maheshwari) என்பவர் இந்தியாவின் குஜராத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். காந்திதாம் பகுதியினைச் சேர்ந்த மகேசுவரி இளம் வணிகவியல் பட்டதாரி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்.[1] இவர் குசராத்து சட்டப்பேரவையின் காந்திதாம் தொகுதியிலிருந்து 14 மற்றும் 15வது குசராத்து சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[2][3]

மாலதி மகேசுவரி
சட்டமன்ற உறுப்பினர்-குசராத்து
பதவியில்
திசம்பர் 2022 – முதல்
தொகுதிகாந்திதாம்
பதவியில்
2017–2022
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்

தொகு
  1. https://myneta.info/Gujarat2022/candidate.php?candidate_id=5124
  2. https://myneta.info/gujarat2017/candidate.php?candidate_id=3865
  3. "Malti Kishor Maheshwari, BJP MLA from Gandhidham – Our Neta" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலதி_மகேசுவரி&oldid=3990708" இலிருந்து மீள்விக்கப்பட்டது