மாலா ராஜ்ய லட்சுமி ஷா

இந்திய அரசியல்வாதி,நாடாளுமற உறுப்பினர்

மாலா ராஜ்ய லட்சுமி ஷா (ஆங்கில மொழி: Mala Rajya Laxmi Shah, பிறப்பு:23 அகத்து 1950) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு தெகிரி மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2][3][4].

மாலா ராஜ்ய லட்சுமி ஷா
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
தொகுதிதெகிரி மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு23 ஆகத்து 1950 (1950-08-23) (அகவை 74)
காட்மாண்டு, நேபாளம்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்மனுஜேந்திர ஷா
பிள்ளைகள்1
பெற்றோர்அர்ஜுன் - ராணி பிந்து தேவி
வாழிடம்(s)தெகிரி, கர்வால் மாவட்டம், உத்தராகண்டம், இந்தியா
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள்

தொகு
  1. "Biographical Sketch Member of Parliament 17th Lok Sabha". பார்க்கப்பட்ட நாள் 14 August 2020.
  2. "Alarm bells for Congress". The Daily Pioneer. http://www.dailypioneer.com/home/online-channel/360-todays-newspaper/101542-alarm-bells-for-congress.html. பார்த்த நாள்: 11 June 2013. 
  3. "Congress suffers setback in LS bypolls". The Deccan Herald. 13 October 2012. http://www.deccanherald.com/content/285086/congress-suffers-setback-lsamp8200bypolls.html. பார்த்த நாள்: 11 June 2013. 
  4. Rawat, Sandeep (14 October 2012). "Royal family rises again in political firmament". The Tribune (Chandigarh — Dehradun Edition). http://www.tribuneindia.com/2012/20121014/dun.htm#1. பார்த்த நாள்: 11 June 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலா_ராஜ்ய_லட்சுமி_ஷா&oldid=3926730" இலிருந்து மீள்விக்கப்பட்டது