மாலிக் முகமது ஜாயசி
இந்திய கவிஞர்
மாலிக் முகமது ஜாயஸி (Malik Muhammad Jayasi இறப்பு:1542) என்பவர் இசுலாமிய சூபி கவிஞர் ஆவார். பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர் அவதி என்ற மொழியில் பத்மாவத் என்ற கவிதைத் தொகுப்பை எழுதினர்.[1] இந்தக் கவிதையில் பத்மாவத் என்ற பெயரில் கற்பனைக் கதாபாத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்தினார். இதை ஆதாரமாகக் கொண்டு சஞ்சய் லீலா பன்சாலி என்ற இந்தித் திரைப்பட இயக்குநர் பத்மாவத் என்ற இந்தித் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். [2]
மேற்கோள்தொகு
- ↑ The epic poem Padmavat is fiction. To claim it as history would be the real tampering of history
- ↑ Garg, Gaṅgā Rām (1992) (in en). Encyclopaedia of the Hindu World. Concept Publishing Company. பக். 73. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788170223740. https://books.google.com/books?id=w9pmo51lRnYC&pg=PA73.