மாவலி (இதழ்)

மாவலி இலங்கை மலையகத்தில் அட்டன் நகரிலிருந்து 1970களில் வெளிவந்த ஒரு கலை, இலக்கிய இதழாகும்.

வெளியீடுதொகு

  • தொழிலாளர் தேசிய சங்கம்

உள்ளடக்கம்தொகு

இவ்விதழில் மலையக தோட்டத் தொழிலாளர்கள் பிரச்சினைகள், தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பான சட்டங்கள், தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வினை மேம்படுத்த உழைத்தவர்கள் பற்றிய குறிப்புகள், கவிதைகள், துணுக்குகள் போன்ற பல்வேறு அம்சங்கள் உள்வாங்கப்பட்டிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாவலி_(இதழ்)&oldid=857359" இருந்து மீள்விக்கப்பட்டது