மாவூத்து வேலப்பர் கோவில்

மாவூத்து வேலப்பர் கோவில் கண்டமனூர் ஜமீன்தார் இராமகிருஷ்ணம சாமியப்ப நாயக்கரால் கட்டப்பட்டது. இக்கோயில் ஆண்டிப்பட்டியிலிருந்து 20 கி.மீ தூரத்திலுள்ள பசுமையான வருஷநாடு மலைத் தொடரில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் விநாயகர் மற்றும் சப்தகன்னிகளையும் உள்ளடக்குகிறது. ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை பெரும் ஆரவாரத்துடன் கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதத்தில் ஆண்டுத் திருவிழா உள்ளது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. http://tamil.mapsofindia.com/tamil-nadu/travel/