மாவேலிக்கரை மருதாட்சி தேவி கோயில்

மாவேலிக்கரை மருதாட்சி தேவி கோயில், இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள ஒரு இந்துக் கோயிலாகும். இக்கோயிலின் மூலவர் மருதாட்சி தேவி ஆவார். இக்கோயில் மாவேலிக்கரை என்னுமிடத்தில் அமைந்துள்ளது. [1]

மேற்கோள்கள்

தொகு