மிகிர் பேரான் பேனர்சி
இந்தியக் கணிதவியலாளர்
மிகிர் பேரான் பேனர்சி (Mihir Baran Banerjee) என்பவர் ஓர் இந்தியக் கணிதவியலாளர் ஆவார். இவர் 1943 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 அன்று பிறந்தார். நீரியக்கவியல் மற்றும் நீர்காந்த நிலைப்புத்தன்மை ஆகிய பிரிவுகளில் நிபுணத்தன்மை பெற்றவராக இருந்தார். 1988 ஆம் ஆண்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான சாந்தி சுவரூப் பட்நாகர் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது [1].
மிகிர் பேரான் பேனர்சி Mihir Baran Banerjee | |
---|---|
பிறப்பு | 29 மார்ச்சு 1943 |
தேசியம் | இந்தியா |
துறை | நீரியக்கவியல் மற்றும் நீர்காந்த நிலைப்பு |
பணியிடங்கள் | இமாச்சலப் பிரதேச பல்கலைக்கழகம், சிம்லா |
விருதுகள் | சாந்தி சுவரூப் பட்நாகர் விருது |
மேற்கோள்கள்
தொகு- ↑ Sukumar Mallick; Saguna Dewan; S C Dhawan (1999). Handbook of Shanti Swarup Bhatnagar Prize Winners (1958–1998) (PDF). New Delhi: Human Rsource Development Group, Council of Scientific & Industrial Research. p. 118.