மிகுஎடை
மிகுஎடை (heavyweight) என்பது குத்துச்சண்டையில் எடைவாரியாக வகைப்படுத்தப்படும் பிரிவுகளில் ஒன்றாகும். 200 பவுண்டுகள் (14 ஸ்டோன் 4 பவு/90.7 கிலோ) எடைக்கு மேலான போட்டியாளர்கள் இப்பிரிவைச் சேர்ந்தவர்களாக முதன்மையான பல குத்துச்சண்டை அமைப்புகளால் கருதப்படுகின்றன: பன்னாட்டு குத்துச்சண்டை கூட்டமைப்பு,[1] உலக குத்துச்சண்டை சங்கம்,[2] உலக குத்துச்சண்டை அவை,[3] மற்றும் உலக குத்துச்சண்டை நிறுவனம்.[4]
இந்தப் பிரிவினருக்கு உயர்மட்ட எல்லை இல்லாததால் வரலாற்றுப்படியே குழப்பமான வரையறை உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "4. Weight Classes". IBO Championship Rules & Regulations. International Boxing Organization. Archived from the original on 2013-07-14. பார்க்கப்பட்ட நாள் 2007-08-11.
Heavyweight Over 200 lbs.
- ↑ "11. Weight Category" (PDF). World Bpxing Association World Championships Regulations. World Boxing Association. Archived (PDF) from the original on 2007-08-09. பார்க்கப்பட்ட நாள் 2007-08-11.
Heavy More than 200 Lbs.
- ↑ "Ratings Heavyweight (over 200-90.719)". World Boxing Council. Archived from the original on 2007-08-10. பார்க்கப்பட்ட நாள் 2007-08-11.
- ↑ "3. Weight Classes" (PDF). Regulations of World Championship Contests. World Boxing Organization. Archived from the original (pdf) on 2007-09-26. பார்க்கப்பட்ட நாள் 2007-08-11.
Heavyweight Over 200lbs or 90.91 kg.