மிக்கைல் ஆன்றனோவ்

மிக்கைல் ஆண்ட்ரனோவ் (உருசியம்: Андронов, Михаил Сергеевич), உருசிய நாட்டு இந்தியவியலாளரும் திராவிடவியலாளரும் ஆவார். இவர் உருசிய - தமிழ் அகராதி, உருசிய - மலையாள அகராதி, உருசிய - கன்னட அகராதி ஆகியவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளார்.

மிக்கைல் ஆன்றனோவ்
பிறப்பு24 பெப்பிரவரி 1931
மாஸ்கோ
இறப்பு2009
படித்த இடங்கள்
  • Moscow Institute of Oriental Studies

மிக்கைல், உருசிய நாட்டின் மாஸ்கோவில் இந்தியவியல் துறையில் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

படைப்புகள்

தொகு
  • பேச்சுத் தமிழ் மொழி மற்றும் அதன் வட்டார வழக்குகள், ஆண்ட்ரனோவ், 1962
  • ரஷிய - தமிழ் அகராதி. ஆண்ட்ரனோவ், இப்ராகிமோவ்., யுகனோவா. 1965.
  • மலையாள - ரஷிய அகராதி. ஆண்ட்ரனோவ், விளாதிமிர் மகரன்கோ, நாராயணி குட்டி உன்னிக்கிருட்ணன். 1971.
  • கன்னட - ரஷிய அகராதி. ஆண்ட்ரனோவ், தசுகோ, மகரன்கோ. மாஸ்கோ, 1979.
  • திராவிட மொழிகளின் * ஒப்பீட்டு இலக்கணம்., 1994.
  • வரலாற்றில் மலையாள மொழி இலக்கணம். - வைஸ்பேடன்: ஆராசோவிட்சு, 1996.
  • வரலாற்று திராவிட மொழியியல். - முகப்பு. ஓரியண்டல் ஆய்வுகள், 1999.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிக்கைல்_ஆன்றனோவ்&oldid=3142349" இலிருந்து மீள்விக்கப்பட்டது