மிட்டோசென்
வேதிச் சேர்மம்
மிட்டோசென்கள் (Mitosenes) என்பவை இண்டோகுயினோன்களின் இரு-வளைய உள்ளகத்துடன் தொடர்புடைய குயினோனைப் பெற்றிருக்கும் மூன்று-வளைய கரிமச் சேர்மங்கள் ஆகும்.மிட்டோமைசின்களை ஒடுக்க வினைக்கு உட்படுத்தி இவற்றை வருவிக்கலாம். மிட்டோமைசின்களின் புற்றுகட்டி எதிர்ப்பு நடவடிக்கைக்கு பொறுப்பான ஆல்கைலேற்றும் முகவர்களாக இவை செயல்படுகின்றன[1][2].
மேற்கோள்கள்
தொகு- ↑ Maliepaard, Marc; de Mol, Nico J.; Tomasz, Maria; Gargiulo, Dario; Janssen, Lambert H. M.; van Duynhoven, John P. M.; van Velzen, Ewoud J. J.; Verboom, Willem et al. (1997). "Mitosene–DNA Adducts. Characterization of Two Major DNA Monoadducts Formed by 1,10-Bis(acetoxy)-7-methoxymitosene upon Reductive Activation". Biochemistry 36 (30): 9211–9220. doi:10.1021/bi9700680. பப்மெட்:9230054.
- ↑ Iyengar, 1 Bhashyam S.; Remers, William A. (1985). "A comparison of mechanisms proposed for the conversion of mitomycins into mitosenes". J. Med. Chem. 28 (7): 963–967. doi:10.1021/jm00145a021.