மிதிவண்டி உதிரிப் பாகங்கள் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
- Bicycle - மிதிவண்டி, ஈருளி
- Tube - மென் சக்கரம், தூம்பு
- Tyre - வன் சக்கரம், உருளிப்பட்டை, மெத்துருளி
- Front wheel - முன் சக்கரம், முன்னாழி
- Rear wheel (or) Back wheel - பின் சக்கரம், பின்னாழி
- Free wheel - வழங்கு சக்கரம்
- Sprocket - இயக்குச் சக்கரம்
- Multi gear sprocket - பல்லடுக்குப் பற்சக்கரம்
- Training wheels - பயிற்சிச் சக்கரங்கள், பயிலாழி
- Hub - குடம், ஆழிக்குடம், நடு
- Front wheel axle - முன் அச்சுக் குடம், முன்னாழி அச்சு
- Rear wheel axle - பின் அச்சுக் குடம், பின்னாழி அச்சு
- Rim - சக்கரச் சட்டகம், ஆழி வளை
- Gear - பல்சக்கரம், பல்லாழி
- Teeth - பல்
- Wheel bearing - சக்கர உராய்வி
- Ball bearing - பந்து உராய்வி, உண்டைத் தாங்கி (தாங்கி = bearing)
- Bottom Bracket axle - அடிப்புறத் தண்டியக்கட்டை அச்சு
- Cone cup - கூம்புக் கிண்ணம்
- Mouth valve - மடிப்பு வாய், ஒருபோக்கி வாய்
- Mouth valve cover - மடிப்பு வாய் மூடி, ஒருபோக்கி வாய்மூடி
- Chain - சங்கிலி
- Chain link - சங்கிலி இணைப்பி
- Chain pin - இணைப்பி ஒட்டி
- Adjustable link - நெகிழ்வு இணைப்பி
- Circlip - வட்டக் கவ்வி
- Chain lever - சங்கிலி நெம்பி
- Frame - சட்டகம்
- Handle bar - பிடி செலுத்தி, கைத்திருப்பி, கைச்செலுத்தி
- Gripper - பிடியுறை
- Cross Bar - குறுக்குத் தண்டு
- Cross Bar cover - குறுக்குத் தண்டு உறை
- Sissy Bar - சிறுமியர் இருக்கைத் தண்டு
- Dynamo - மின் ஆக்கி
- Head light - முகப்பு விளக்கு, முன்விளக்கு
- Danger light (or) Light reflector - அபாய விளக்கு (அ) ஒளிதிருப்பி, பின் ஒளிர்வி
- Rearview Mirror - பின்காட்டி, பின் ஆடி
- Back Carrier - பொதி பிடிப்பி, பின் சுமைதி
- Front Carrier Basket - பொதி ஏந்தி, முன் கூடை
- Carrier support legs - பொதி பிடிப்பித் தாங்கு கால்கள், சுமைதி கால்
- Side box - பக்கவாட்டுப் பெட்டி, பக்கப் பெட்டி
- Stand - நிலை, நிற்பி
- Side stand - சாய்நிலை, சாய் நிற்பி
- Speedo meter (Odo meter) - வேகம்காட்டி, விரைவளவி, விரைவுமானி
- Fender - வண்டிக் காப்பு
- Derailleurs - பற்சக்கர மாற்றி, பல்லாழி மாற்றி
- Peg - ஆப்பு
- Air pump - காற்றழுத்தி, காற்றேற்றி
- Shock absorber - அதிர்வு ஏற்பி, அதிர்வு குறைப்பி
- Break - நிறுத்தி, தடை
- Break shoes - நிறுத்துக்கட்டை, தடைக்கட்டை
- Break wire - நிறுத்திழை, நிறுத்திக் கம்பி
- Break Lever - நிறுத்து நெம்பி
- Front break ankle - முன் நிறுத்துக் கணு
- Back break ankle - பின் நிறுத்துக் கணு
- Disc brake - வட்டு நிறுத்தி
- Break connecting links - நிறுத்தி இணைப்பிகள்
- Pedal - மிதிக்கட்டை
- Reflecting Pedal - ஒளிதிருப்பி மிதிக்கட்டை, எதிரொளிர் மிதிகட்டை
- Pedal cover - மிதிக்கட்டை உறை
- Pedal cup - மிதிக்கட்டைக் குமிழ்
- Pedal rod - மிதிக்கட்டைத் தண்டு
- Spindle - சுழலும் மிதிக்கூடு, தண்டு, சுழல்தண்டு
- Seat (Saddle) - இருக்கை
- Seat Post - இருக்கை தாங்கி
- Baby Seat - குழந்தை இருக்கை
- Seat cover - இருக்கை உறை
- Leather Seat - தோல் இருக்கை
- Cushion seat - மெத்திருக்கை
- Washer - நெருக்கு வில்லை, இடை வில்லை
- Tension washer - மிகுநெருக்கு வில்லை, நெருக்கு வில்லை
- Screw - திருகுமரை, திருகாணி, திருகு கூராணி
- Nut - ஆணி இறுக்கி, மரை வில்லை
- Bolt - திருகாணி, திருகுதண்டு
- Spring - சுருள்
- Bush - உள்ளாழி
- Lever - நெம்பி
- Rust - துரு
- Balls - பொடிப்பந்துகள், உண்டைமணி
- Crank - வளைவு அச்சு
- Rivet - கடாவு ஆணி
- Axle - அச்சு
- Spring chassis - சுருள் அடிச்சட்டம்
- Nose spring - சுருள் முனை
- Fork - கவை
- Horn - ஒலியெழுப்பி, ஒலிப்பி
- Cable - கம்பியிழை, வடம்
- Knuckles - மூட்டுகள்
- Clamp - கவ்வி
- Ring - வளையம்
- Hole - ஓட்டை
- Hook - கொக்கி
- Spokes - ஆரக்கால்கள்
- Spoke fixing screw - ஆரக்கால் திருகாணி
- Spanner - மறைதிருகி
- Spokes spanner - ஆரக்கால் மறைதிருகி
- Screw driver - திருப்புளி
- Tools - கருவிகள்
- Pocket tools - பையடக்கக் கருவிகள்
- Front Mud Guard - முன் மணல் காப்புறை
- Back mud guard - பின் மணல் காப்புறை
- Chain Guard - சங்கிலிக் காப்புறை
- Dress Guard - ஆடைக் காப்புறை
- Gloves - கையுறை
- Head set - தலைக்கவசம்
- Wrist band - மணிக்கட்டுப் பட்டை
- Bell - மணி
- Bell lever - மணி நெம்பி
- Bell cup - மணி மூடி
- Bell spring - மணிச் சுருள்
- Bell frame - மணிச் சட்டகம்
- Bell rivet - மணி கடாவி
- Bell fixing clamp - மணிப் பொருத்தி
- Lock - பூட்டு
- Lock fixing clamp - பூட்டுப் பொருத்தி
- Key - சாவி
- Key chain - சாவிக் கொத்து
- Chain lock - சங்கிலிப் பூட்டு
- Inner wire - உள்ளிழை
- Electrical parts - மின்னணுப் பாகங்கள்
- Lighting Spoke - ஒளிரும் ஆரக்கால்
- Spokes with balls - மணிகோத்த ஆரக்கால்
- Extra fittings - கூடுதல் பொருத்திகள்
- Foot rest - கால்தாங்கி
- Baby foot rest - குழந்தைக் கால்தாங்கி
- Water bottle - தண்ணீர்க் குடுவை
- Racing cycle - பந்தய மிதிவண்டி
- Mini cycle - சிறு மிதிவண்டி
- Mountain cycle - மலை மிதிவண்டி
- Foldable cycle - மடக்கு மிதிவண்டி
- Wheel chair - சக்கர நாற்காலி
- Beach cruiser - கடற்கரைத் துரிதவண்டி
- One-wheel cycle - ஒரு சக்கர மிதிவண்டி
- High-tech bike - அதிநுட்ப வண்டி
- Kid cycle - சிறுவர் மிதிவண்டி
- Ladies cycle - மகளிர் மிதிவண்டி
- Tri cycle - முச்சக்கர வண்டி (அ) பொதி மிதிவண்டி
- Cycle with motor - உந்து மிதிவண்டி
- Inflating - காற்றடித்தல்
- Patch - பட்டை
- Patching - பட்டை வைத்தல்
- Patch work - சிறு வேலை (அ) சில்லறை வேலை
- Over hauling - முழுச் சீரமைத்தல்
- Painting - வண்ணம் தீட்டல்
- Lubrication - எண்ணெய் இடல்
- Wheel bend removal - கோட்டம் எடுத்தல்
- Puncture - துளை
- Puncture closure - துளைமூடல்
- Puncture lotion - துளைமூடு பசை
- Emory paper (Abrasive sheet) - தேய்ப்புப் பட்டை (உப்புத் தாள்)
- Wooden mallet - மரச் சுத்தி
- Grease - உயவுப் பசை
- Lubricant oil - உயவு எண்ணெய்
- Waste oil - கழிவு எண்ணெய்
- seat, saddle = குந்துகை, இருக்கை
- handle bar = கைப்பிடிப் பாளை (தென்னம் பாளை என்பதில் வரும் பாளை என்பது bar என்பதையே குறிக்கிறது.)
- wheel = வளை/வளவி (கையில் போடுவதும் வளவி தான்.)
- mud guard = மட் காப்பு (மண்+காப்பு)
- stand = தண்டை (தண்டு கொள்ளுதல் என்பது இருத்தலும் நிலைத்தலும் ஆகும்.)
- carrier = தூக்கி
- pedal = மிதி
- spoke = போழ்க்கு (போழுதல் என்பது கூர்மையாகக் குத்துதல். போழ்க்குகள் இங்கே சக்கர விளிம்பில் இருந்து நடுவத்தை நோக்கிப் போவது போழ்க்குவதாய் இருக்கிறது.)
- wheel rod = வளை/வளவி உரல் (எல்லாவற்றிற்கும் தண்டு எனவே சொல்லிக் கொண்டிராமல் உரல் என்ற சொல் இங்கே பயனாகிறது. கம்பு, தண்டு, தடி, உரல் எனப் பலவற்றையும் வேறுபாடு விளங்கிப் பயன்படுத்த வேண்டும்.)
- bell = மணி
- rim = விளிம்பு
- tube = தூம்பு
- tyre = தோலி (வியப்பாக இருக்கும்; தோலில் இருந்த கிளைத்த தோலி என்பது பழத்திற்கு மட்டுமல்லாமல் எல்லாவிதமான மேல் உறைகளுக்கும் பயன்படக் கூடிய சொல் தான்)
- chain = கணை (கண்ணி கண்ணியாய் கோத்துக் கணைத்தது கணை)
- break = தடை
- forks = பிரிகை
- sprocket = பற்சகடு
- gears = பல்லிணை
- pump = இறைப்பி
- dynamo = துனைமி ("கதழ்வும் துனைவும் விரைவுப் பொருள" என்பது தொல்காப்பியம். இந்தச் சொல் ப.அருளியின் அருங்கலைச்சொல் அகரமுதலியில் இருக்கிறது. அருமையான சொல்.)
- reflector = மறுபளிப்பி
- caliper = இடுக்கி
- shoe = கவை
- cable = கொப்புழை (மரத்தில் கிளை, கொப்பு என்று உறுப்புகள் பிரிவதை நினைவு கொள்ளுங்கள். உழை என்ற ஈறு கொப்பின் சிறியதைக் குறிப்பது.)
- frame = வரம்பை, (வரம்பு கட்டியே ஏதொன்றையும் உருவாக்குகிறோம். வரம்பு என்பது எல்லை மட்டுமல்ல.
- lever = எழுவை, நெம்புகோல்