மினர்வராயா சியாங்மையென்சிசு
மினர்வராயா சியாங்மையென்சிசு (Minervarya chiangmaiensis), பொதுவாக சியாங் மாய் மழை-குளத் தவளை என்று அழைக்கப்படுகிறது. இது டைக்ரோக்ளோசிடே குடும்பத்தில் உள்ள ஓர் தவளைச் சிற்றினம் ஆகும். வட தாய்லாந்தின் தெற்கு சியாங் மாய் மாகாணம், ஓம்கோய் மாவட்டத்தில் உள்ள பான் மோன்ஜோங்கில் ஒற்றை மாதிரி சேகரிக்கப்பட்டது.[1]
ஆதாரங்கள்
தொகு- ↑ HONG HUI et al. FIRST RECORD OF Minervarya chiangmaiensis (ANURA: DICROGLOSSIDAE) FROM CHINA AND MYANMAR. Russian Journal of Herpetology, [s. l.], v. 26, n. 5, p. 261–266, 2019. DOI 10.30906/1026-2296-2019-26-5-261-266. Disponível em: https://search.ebscohost.com/login.aspx?direct=true&db=a9h&AN=141245967&site=eds-live&scope=site. Acesso em: 6 abr. 2022.