மினா கேந்த்
பின்லாந்து எழுத்தாளர்
அல்ரிகா வில்ஹெல்மினா ஜான்சன் எனும் இயற்பெயரை கொண்ட மினா கேந்த், கடந்த 1844ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி பின்லாந்தில் உள்ள டாம்பியர் நகரில் பிறந்தார். ஐரோப்பாவில் மிகப்பெரிய சமூக மாற்றம் உண்டான காலகட்டத்தில் பெண்களின் உரிமைக்காக சர்ச்சைகளையும் தாண்டி தீவிரமாக போராடியவர் மினா கேந்த். இவரது பிறந்தநாளை பின்லாந்து சமூக சமத்துவ நாளாக கொண்டாடி வருகிறது. இவர் உலகின் முதல் பெண் பத்திரிக்கையாளர் என்ற பெருமைக்குரியவர்.[1][2][3]
மினா கேந்த் | |
---|---|
Portrait of Minna Canth by Kaarlo Vuori | |
பிறப்பு | 19 மார்ச் 1844 பின்லாந்து |
இறப்பு | 12 மே 1897 பின்லாந்து | (அகவை 53)
பணி | எழுத்தாளர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Minna Canth at the Encyclopædia Britannica
- ↑ Vuorikari, Outi. "Minnan elämäkerta lyhyesti". Minnan Salonki (in ஃபின்னிஷ்). Kuopion kaupunginkirjasto – Pohjois-Savon maakuntakirjasto. Archived from the original on 31 March 2016. பார்க்கப்பட்ட நாள் March 16, 2021.
- ↑ Tellervo Krogerus: Canth, Minna (1844–1897), The National Biography of Finland, vol 2, pp. 103–106. Helsinki: Finnish Literature Society, 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 951-746-443-6. (in Finnish)