மின்சாணவளியாக்கல்

மின்சாணவளியாக்கல் (Electromethanogenesis) என்பது மின்னெரிபொருள் உற்பத்தி செய்யப் பயன்படும் ஒரு தயாரிப்பு முறையாகும். இம்முறையை மின்மீத்தேனாக்கல் என்றும் அழைக்கலாம். இம்முறையில் மின்னோட்டம் மற்றும் கார்பனீராக்சைடு முதலானவை நேரடியாக உயிரினச் செயற்பாடு மூலம் மீத்தேனாக மாற்றப்படுகின்றன. நுண்ணுயிர் மின்னாற்பகுப்பு மின்கலங்களில் இந்த ஒடுக்கவினை மேற்கோள்ளப்படுகிறது[1][2][3]. செங் மற்றும் லோகன் ஆகியோர் 2009 ஆம் ஆண்டில் வெளியிட்ட ஒரு கட்டுரையில், 96 சதவீத உற்பத்தி செயல்திறனை 1.0 வோல்ட்டு மின்னோட்டத்தைப் பயன்படுத்தி பெற முடியும் என்று தெரிவித்துள்ளனர்[1].

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Shaoan Cheng; Defeng Xing; Douglas F. Call; Bruce E. Logan (March 26, 2009). "Direct Biological Conversion of Electrical Current into Methane by Electromethanogenesis". Environ. Sci. Technol. (American Chemical Society) 43 (10): 3953–8. doi:10.1021/es803531g. பப்மெட்:19544913. http://pubs.acs.org/doi/abs/10.1021/es803531g. பார்த்த நாள்: 2009-04-07. 
  2. Tuomas Kangasniemi (2009-04-07). "Aurinkosähkön varastoinnin ongelmat ohi: bakteeri syö sähköä, tekee metaania" (in fi). Tekniikka & Talous (Tallentum). http://www.tekniikkatalous.fi/tk/article268796.ece. பார்த்த நாள்: 2009-04-07. 
  3. "Researchers Show Direct Bacterial Production of Methane from Electricity and CO2". Green Car Congress. 30 March 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-04-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்சாணவளியாக்கல்&oldid=3574641" இலிருந்து மீள்விக்கப்பட்டது