மின்னல் எக்ஸ்பிரஸ் (சிற்றிதழ்)
மின்னல் எக்ஸ்பிரஸ் இந்தியா மதுரையிலிருந்து 1984ல் வெளிவந்த ஒரு மாத இதழ்.
ஆசிரியர்
தொகு- கே. மௌலானா
உள்ளடக்கம்
தொகுதமிழ் முஸ்லிம் நடத்தி பல்சுவை இதழ் என்றடிப்படையில் கலை இலக்கியம் சார்ந்ததும், இசுலாமிய கொள்கை விளக்கம் சார்ந்ததுமான பல்வேறு ஆக்கங்கள் இடம்பெற்றிருந்தன.