மின் சோறுஆக்கி

மின் சோறுஆக்கி அல்லது சோறு சமைப்பான் என்பது அரிசியை சமைத்து சோறாக ஆக்கி தரும் ஒரு சமையல் சாதனம் ஆகும்.

ஏற்ற அளவு அரிசி, தண்ணீர், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து இட்டால் மின் சோறுஆக்கி தானாக சோற்றை அவித்து, பதம் வந்த உடன் தானாக நின்றுவிடும். மரக்கறிகள், பருப்பு போன்றவற்றை சேர்த்து குழையல் சோறும் செய்யலாம்.

பொதுவாக இது ஜப்பானிய, சீனர், தமிழர் போன்ற சோறு முதன்மை உணவாக உண்ணுவோரின் வீடுகளில் இருக்கும்.


வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்_சோறுஆக்கி&oldid=2223178" இலிருந்து மீள்விக்கப்பட்டது