மியானாகா அணை

சப்பானின் நீகாட்டா மாகாணத்தில் உள்ள ஓர் அணை

மியானாகா அணை (Miyanaka Dam) சப்பான் நாட்டின் நீகாட்டா மாகாணத்தில் அமைந்துள்ளது. புவியீர்ப்பு வகை அணையாக 16.8 மீட்டர் உயரமும் 330.8 மீட்டர் நீளமும் கொண்டதாக மியானாகா அணை கட்டப்பட்டுள்ளது. முக்கியமாக மின் உற்பத்திக்கான பயன்பாட்டுக்காக அணை பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 7841 சதுர கிலோ மீட்டர்களாகும். அணை நிரம்பியிருக்கும் போது இதன் பரப்பளவு சுமார் 21 எக்டேர்களாகும். 970 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இங்கு சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1919 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1938 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.[1]

மியானாகா அணை
Miyanaka Dam
அமைவிடம்நீகாட்டா, யப்பான்
புவியியல் ஆள்கூற்று37°04′00″N 138°41′53″E / 37.06667°N 138.69806°E / 37.06667; 138.69806

மேற்கோள்கள் தொகு

  1. "Miyanaka Syusui Dam [Niigata Pref.]". damnet.or.jp. பார்க்கப்பட்ட நாள் 2 November 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மியானாகா_அணை&oldid=3504438" இலிருந்து மீள்விக்கப்பட்டது