மியானி தொழில்நுட்ப நிறுவனம்

மியானி தொழில்நுட்ப நிறுவனமானது தொழிற்பயிற்சி நெறிகளை வழங்குகின்ற நிறுவனமாகும். மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்நிறுவனம் தேசிய தொழில்தர சான்றிதழ் கற்கை நெறிகளை வழங்குகின்றது. இந்நிறுவனம் இலங்கையின் மட்டக்களப்பு தன்னாமுனையில் அமைந்துள்ளது.

வரலாறு தொகு

கற்கை நெறிகள் தொகு

  • உணவு பரிமாறுபவர்
  • விடுதி ஊழியர்
  • கணினி பிரயோக உதவியாளர்
  • தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர்
  • கணினி ஓவியக்கலை வடிவமைப்பாளர்
  • கணினி வன்பொருள் தொழில் நுட்பவியலாளர்
  • கணினி வலைப்பின்னல் தொழில்நுட்பவியலாளர்

நிகழ்வுகள் தொகு

இணைப்புகள் தொகு