மியூசிக் ஹால்

மியூசிக் ஹால் (Music Hall) இங்கிலாந்து நாட்டின் ஒரு நாடகக் கலைவடிவமாகும். இக்கலை 1850 முதல் 1960 வரையிலான காலத்தில் மிகவும் பிரபலம் அடைந்தது. இச்சொல் கீழ் காணும் மூன்று பொருள்களிலும் உபயோககிக்கப் பெற்றது.

  • பாடல், நகைச்சுவை மற்றும் நடிப்புக் கொண்ட பல்சுவை நிகழ்ச்சி
  • இந்நிகழ்ச்சியின் பிண்ணனி இசை
  • இந்நிகழ்ச்சி நடை பெற்ற அரங்கம்


"https://ta.wikipedia.org/w/index.php?title=மியூசிக்_ஹால்&oldid=1471686" இருந்து மீள்விக்கப்பட்டது