மிர்-185 நுண்ணிய ஆர் என் ஏ முன்னோடி குடும்பம்

மிர்-185 நுண்ணிய ஆர் என் ஏ (Mir-185 microRNA precursor family) என்பது மூலக்கூறு உயிரியலில், குட்டையான இரைபோ கருவமிலம் ஆகும். பல்வேறு மரபணுக்களின் பண்புகள் வெளிப்படுவதை ஒழுங்குபடுத்தும் பணியை இந்த நுண்ணிய ஆர். என். ஏ. மேற்கொள்கிறது.[1]

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு